2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன்கள் 2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன் ( வேலைக்கு செல்பவர்களுக்கு ) வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு : தேதி 1 ஆம் முதல் 18 ஆம் தேதி வரை சற்று தாமதம் ஆகலாம் . அதன் பின் மாதம் முழுவதும் சாதகமான பலன்கள் கிடைக்கும் . வேலையில் ஸ்திரத்தன்மை ( அல்லது ) வேலையை முடிக்கும் திறமை : தேதி 1 ஆம் முதல் 18 ஆம் தேதி வரை வேளையில் தாமதமோ அல்லது சுணக்கமோ ஏற்பாடும் . அதன் பின் மாதம் முழுவதும் வேலைகள் விரைந்து நடக்கும் அல்லது வேலையில் திருப்தி இருக்கும் . நிர்வாக திறமை : மாதம் முழுவதும் தொழிலாளர் உறவு சீரற்ற முறையில் இருக்கும் . சக பணியாளர்களுடன் உறவு : மாதம் முழுவதும் சக பணியாளர்களுடன் உறவு வலுவாக இருந்தாலும் சில நேரங்களில் உறவினில் தொய்வு ஏற்படும் . மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு : மாதம் முழுவதும் மேலதிகாரி & முதலாளியுடன் உள்ள வரவு வலுவாகவும் மற்றும் சீராகவும் இருக்கும் . வருமானம் மற்றும் முதலீடு : மாதம் முழுவதும் நல்ல பண வரவ...