Skip to main content

2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன்

2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன்கள்

2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன்

(வேலைக்கு செல்பவர்களுக்கு)

வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு: தேதி 1ஆம் முதல் 18ஆம் தேதி வரை சற்று தாமதம் ஆகலாம். அதன் பின் மாதம் முழுவதும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

வேலையில் ஸ்திரத்தன்மை (அல்லது) வேலையை முடிக்கும் திறமை: தேதி 1ஆம் முதல் 18ஆம் தேதி வரை வேளையில் தாமதமோ அல்லது சுணக்கமோ ஏற்பாடும். அதன் பின் மாதம் முழுவதும் வேலைகள் விரைந்து நடக்கும் அல்லது வேலையில் திருப்தி இருக்கும்.

நிர்வாக திறமை: மாதம் முழுவதும் தொழிலாளர் உறவு சீரற்ற முறையில் இருக்கும். 

சக பணியாளர்களுடன் உறவு: மாதம் முழுவதும் சக பணியாளர்களுடன் உறவு வலுவாக இருந்தாலும் சில நேரங்களில் உறவினில் தொய்வு ஏற்படும். 

மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு: மாதம் முழுவதும் மேலதிகாரி & முதலாளியுடன் உள்ள வரவு வலுவாகவும்  மற்றும் சீராகவும் இருக்கும்.

வருமானம் மற்றும் முதலீடு: மாதம் முழுவதும் நல்ல பண வரவு சீரான முறையில் இருக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொந்த தொழில் செய்பவர்களுக்கு:

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: தேதி 1ஆம் முதல் 18ஆம் தேதி வரை சற்று தாமதம் ஆகலாம். அதன் பின் மாதம் முழுவதும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில் சம்பந்த வேலைகள்: தேதி 1ஆம் முதல் 18ஆம் தேதி வரை வேளையில் தாமதமோ அல்லது சுணக்கமோ ஏற்பாடும். அதன் பின் மாதம் முழுவதும் வேலைகள் விரைந்து நடக்கும்.

வேலையாட்கள் நிர்வாகம்: மாதம் முழுவதும் தொழிலாளர் உறவு சீரற்ற முறையில் இருக்கும். 

பங்குதாரர்கள் உறவு: மாதம் முழுவதும் தொழில் கூட்டாளிகள் உறவு வலுவாக இருந்தாலும் சில நேரங்களில் உறவினில் தொய்வு ஏற்படும். 

அரசாங்கம், வங்கி மற்றும் அதிகாரவர்க்க உறவுகள்:  மாதம் முழுவதும் மேலதிகாரிகள் & அதிகாரத்தில் உள்ளவர்களுடன்  உள்ள வரவு வலுவாகவும்  மற்றும் சீராகவும் இருக்கும்.

வருமானம், லாபம் மற்றும் நிலுவை தொகை வசூல்: மாதம் முழுவதும் நல்ல லாபம் வரும்; மேலும் பணம் சரியான முறையில் வசூல் செய்ய முடியும். 

வியாபார பொருட்களின் மதிப்பு: மாதம் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சரக்குகளின் மதிப்பு நிலையில்லாமல் இருக்கும். 19ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் சரக்குகள் நல்ல மதிப்புடன் நிலையான விலையில் இருக்கும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடன் மற்றும் கைமாற்று: மாதம் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் கடன் அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். 19ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் கடன் வாங்க முடியும் அல்லது கடன் அளவு சீராக இருக்கும்.

அசையும் மற்றும் அசையா சொத்துகள்: மாதம் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு நிலையில்லாமல் இருக்கும். 19ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் சொத்துகள் நல்ல மதிப்புடன் நிலையான விலையில் இருக்கும்.

செலவுகள் (அல்லது) நஷ்டங்கள்: மாதம் முழுவதும் செலவுகளை சமாளிக்க முடிந்தாலும் சில நாட்கள் சற்று தாமதம் ஏற்படலாம்.

பொருளாதார நிலைமை (அல்லது) வலிமை: பொருளாதார நிலைமை மாதம் முழுவதும் சீராக இருக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

கீழ் உள்ள பலன்களையும் மேல சொல்ல பட்ட பலன்களையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய: மாதம் முழுவதும் வேலை ஆட்களுடன் உள்ள உறவில் தேக்கமான சூழ்நிலை காணப்படும்.  

1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய: கடன் மற்றும் வழக்கு சம்பந்த பட்ட விஷயங்கள் சற்று சிக்கலை உருவாக்கும். மேலதிகாரியுடன் சற்று சிக்கலான நிலைமையினை உருவாக்கும்.

7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய: தொழிலில் சற்று சாதக மற்றும் பாதகமான சூழ்நிலையினை உருவாக்கும்.

15ஆம் தேதி முதல் 19தேதி வரை: சக பணியாளர் (அல்லது) கூட்டாளியுடன் உள்ள உறவில் சாதக மற்றும் பாதக நிலையினை உருவாக்கும். நிர்வாக செலவுகள் மேலும் சொத்து/சரக்கு சம்பந்த செலவுகள் ஏற்படும்.

20ஆம் தேதி முதல் 23தேதி வரை: பண வரவு தாமதம் ஆகும். மேல் அதிகாரியுடன் உள்ள உறவு சற்று தேக்க நிலையினை சந்திக்கும்.

21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை: பொருளாதாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் குறித்த விஷயங்களில் சிரமங்களை சந்தித்தல்.

24ஆம் தேதி முதல் 26தேதி வரை: தொழில் கூட்டாளிகள் விஷயத்தில் சங்கடங்களை சந்தித்தல். எதிர்பாராத செலவுகள் ஏற்படுதல்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்தியாவில் இருப்பவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டுமானால் விபரங்களுக்கு எனது வலைதளத்திற்கு வாருங்கள்  Horoscope Readings

வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டுமானால் விபரங்களுக்கு எனது வலைதளத்திற்கு வாருங்கள் Horoscope Solution

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswara

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments

Popular posts from this blog

2014 - 2017 SHANI SADE SATI FOR VIRUCHIKA RASI

2014 - 2017 Shani Peyarchi Palangal for Viruchika Rasi (Scorpio sign): The Viruchika Rasi (Scorpio sign) natives would come under the influence of Janma Shani, when the Shani enters the Viruchika Rasi during the mid 2 1/2 years period of 7 1/2 years of Shani Sade Sati. What does the Viruchika Rasi (Scorpio sign) natives could expect from the "Janma Shani" for the next 2 1/2 years?. Let us find the probable results for the Viruchika Rasi (Scorpio sign) natives during the next Shani transit periods. Importance of Sani: Among all the 9 planets, the Shani moves very slowly taking nearly 2 ½ Years to cross a single Zodiac sign. If the position of the Shani is favourable and gets stronger strength, then the 2 ½ year’s period remain comfortable. But on the other hand, if the Sani remains in a malefic house and gets poor strength, then it will make the natives's life treacherous for the entire 2 ½ Years period. That is, the longer transit period of the Shani is the main r...

2024 SEPTEMBER SCORPIO CAREER HOROSCOPE

2024 August Scorpio Financial Astrology 2024 September Vrischik Rasipalan For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Good progress can be expected during the entire month of September 2024. Work Efficiency: Good & stable efficiency can be expected from 1 st to 16 th September 2024. Delays or mixed efficiency can be expected from 17 th to 30 th September 2024. Income from Investments: Stable returns are possible from 1 st to 4 th ; and from 18 th to 26 th September 2024. Erratic returns are possible from 5 th to 17 th September 2024. For Business Peoples: Sales & Marketing: Good progress & stable sales can be expected during the entire month of September 2024. Productivity: Stable production levels are possible from 1 st to 16 th September 2024. Delays in production are possible from 17 th to 30 th September 2024. Profits & Payment collections: Stable profits & good payment collections are possible f...

MARRIAGE TROUBLES FOR VIRUCHIKA LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Viruchika Lagna (Scorpio Rising) natives: 1. The Guru and/or Venus getting placed in the Capricorn, Aries, Gemini, Cancer and Libra. 2. The presence of  Shani, Budhan and/or Moon in the Sagittarius and the Taurus. 3. The association of Venus with the Mars and/or Budhan in any zodiac signs. But the placement in Capricorn, Aries, Gemini. Cancer and Libra would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between Venus or Guru with the Shani or Budhan or Moon. 5. The Venus getting placed in the Virgo in the Navamsa chart. Also Venus getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Guru getting placed in the Capricorn in the Navamsa chart. Also Guru getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 7. The Guru and/or Venus traversing in the 22nd Nakshatra or 88th path from the natives Jenma Nakshatra. 8. The Venus and/...