Skip to main content

Posts

Showing posts with the label விருச்சிக ராசி பலன்

2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன்

2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன்கள் 2019 ஜூலை மாத விருச்சிக ராசி பலன் ( வேலைக்கு செல்பவர்களுக்கு ) வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு : தேதி 1 ஆம் முதல் 18 ஆம் தேதி வரை சற்று தாமதம் ஆகலாம் . அதன் பின் மாதம் முழுவதும் சாதகமான பலன்கள் கிடைக்கும் . வேலையில் ஸ்திரத்தன்மை ( அல்லது ) வேலையை முடிக்கும் திறமை : தேதி 1 ஆம் முதல் 18 ஆம் தேதி வரை வேளையில் தாமதமோ அல்லது சுணக்கமோ ஏற்பாடும் . அதன் பின் மாதம் முழுவதும் வேலைகள் விரைந்து நடக்கும் அல்லது வேலையில் திருப்தி இருக்கும் . நிர்வாக திறமை : மாதம் முழுவதும் தொழிலாளர் உறவு சீரற்ற முறையில் இருக்கும் .   சக பணியாளர்களுடன் உறவு : மாதம் முழுவதும் சக பணியாளர்களுடன் உறவு வலுவாக இருந்தாலும் சில நேரங்களில் உறவினில் தொய்வு ஏற்படும் .   மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு : மாதம் முழுவதும் மேலதிகாரி & முதலாளியுடன் உள்ள வரவு வலுவாகவும்   மற்றும் சீராகவும் இருக்கும் . வருமானம் மற்றும் முதலீடு : மாதம் முழுவதும் நல்ல பண வரவு சீரான முறை